நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம்  வெட்கம் அவமானம் அசிங்கம் என கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர்  எதிர்கட்சினர் !

நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம்  வெட்கம் அவமானம் அசிங்கம் என கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர்  எதிர்கட்சினர் !

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு காணாத ஒரு அரிய காட்சி

உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது மற்ற உறுப்பினர்கள் வாழ்த்தி வரவேற்க செய்வதுதான் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதுவரை கண்டு வந்தது

முதல் முறையாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்ட பொழுது அனைத்து எதிர்க்கட்சிகளும் வெட்கம் அவமானம் அசிங்கம் என கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர் .