முதல்முறையாக.. சீனாவின் வுகானில் யாருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பில்லை 

முதல்முறையாக.. சீனாவின் வுகானில் யாருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பில்லை 

பெய்ஜிங்: சீனாவின் வுகானில் முதல்முறையாக ஒரு நாளில் யாருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கொரோனா பாதிப்பை சீனா பெருமளவில் கட்டுப்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரானாவால் உயிரிழப்பதும் வெகுவாக குறைந்துள்ளது.