இந்தியாவின் முக்கியமான அங்கமாக ரயில்வே துறை உள்ளது. இந்தியாவில் 167 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மகாராஷ்டிராவின் பொரிபேண்டர் மற்றும் தானே இடையே 32 கி.மீ தூரத்துக்கான முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அதற்கான பயண நேரம் 57 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாம்
இந்திய பயணிகள் ரயிலுக்கு வயது 167!