வீரன் சுந்தரலிங்கனாருக்கு  250 வது பிறந்தநாள் தூத்துக்குடி கலெக்டர் மரியாதை!

வீரன் சுந்தரலிங்கனாருக்கு  250 வது பிறந்தநாள் தூத்துக்குடி கலெக்டர் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின்  250 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியிலுள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு இன்று காலை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஊரடங்கால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.