ராகுல் காந்தி முக்கிய வலியுறுத்தல்!
"ஊரடங்கு மட்டுமே தீர்வாக அமையாது. ஊரடங்கு முடிந்ததும் கொரோனா மீண்டும் பரவும் சூழல் உள்ளது. ஊரடங்கு கொரோனா பரவலை தாமதப்படுத்தியதே தவிர அதை தடுத்து நிறுத்துவதற்கு போதுமானது அல்ல. மாநிலங்கள், மாவட்ட அளவில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்" என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.