நீலகிரியை நெகிழவைத்த தூய்மைப் பணியாளர்கள்


கொரோனா பரவலை எதிர்கொள்ளும் நடவடிக்கைளுக்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியுள்ளனர்.